தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வனிலா ஐஸ்க்ரீம்

Go down

வனிலா ஐஸ்க்ரீம்  Empty வனிலா ஐஸ்க்ரீம்

Post  ishwarya Thu Feb 21, 2013 1:20 pm

மில்க்மெயிட்-1 & -ரின் தண்ணீர்- 2 & ரின் ஜெலற்றீன் & -1 மே.க வனிலா எசன்ஸ் & 3 மே.க சீனி ருசிக்கேற்ப
ஒரு பாத்திரத்தில் மில்க்மெயிட்டை ஊற்றவும். அதே ரின்னில் இரு முறை தண்ணீர் எடுத்து ஊற்றி சீனியும் சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து காய்ச்சவும். 2 தரம் பொங்கியவுடன் இறக்கி நன்கு ஆறவிடவும். 1/4 கப் சுடுநீரில் ஜெலற்றீனைக் கரைத்து ஆறிய பாலில் விடவும். வனிலா எசன்ஸ்சைச் சேர்த்து பீட்டரால் அல்லது கரண்டியால் நுரை பொங்க அடிக்கவும். அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஃபீரிசரில் 6-7 மணி நேரம் வைக்கவும். பின்பு அதை வெளியே எடுத்து 2 மடங்கு பொங்கிவரும் வரை அடிக்கவும். மீண்டும் ஃபீரிசரில் ஒரு மணி நேரம் வைக்கவும். தேவையான போது எடுத்து பரிமாறவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum