காரட் குடைமிளகாய் பொரியல்
Page 1 of 1
காரட் குடைமிளகாய் பொரியல்
என்னென்ன தேவை?
* எண்ணெய் - 1 tbsp
* பூண்டு மிளகாய்பொடி - 2 tsp
* பருப்பு பொடி - 1 tsp
* வெங்காயம் - 1
* குடை மிளகாய் - 2
* காரட் - 200 g
* உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
* வெங்காயம், குடை மிளகாய் மற்றும் காரட் இவற்றை பொடியாக நறுக்க வேண்டும்.
* நறுக்கிய காரட்டை ஒரு ஸ்டீம் வேகவைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
* எண்ணெய் சூடானதும் வெங்காயம் வதக்கி (பொன்னிரமாகனும்னு அவசியம் இல்லை) குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
* குடை மிளகாய் பாதி வெந்ததும் காரட், உப்பு மற்றும் பொடிவகைகளை சேர்த்து நன்கு வதக்கி சுருண்டு வந்ததும் இறக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குடைமிளகாய் சான்விட்ச்
» குடைமிளகாய் சட்னி
» குடைமிளகாய் சாதம்
» குடைமிளகாய் ஊத்தப்பம்
» தக்காளி குடைமிளகாய் சாலட்
» குடைமிளகாய் சட்னி
» குடைமிளகாய் சாதம்
» குடைமிளகாய் ஊத்தப்பம்
» தக்காளி குடைமிளகாய் சாலட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum