தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முருங்கைக்கீரை பொரியல்

Go down

முருங்கைக்கீரை பொரியல் Empty முருங்கைக்கீரை பொரியல்

Post  ishwarya Thu Feb 21, 2013 12:33 pm

என்னென்ன தேவை?
* ஆய்ந்த முருங்கைஇலை - 2கப்
* மிளகாய் வற்றல் - 2
* எண்ணெய் - 2டேபிள்ஸ்பூன்
* தேங்காய்த்துருவல் - 1/2கப்
* வெங்காயம் நறுக்கியது- 2டேபிள்ஸ்பூன்
* உப்பு - சுவைக்கு




எப்படிச் செய்வது?

* வாணலியில் 1டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயத்தை நிறம் மாறாமல் வதக்கவும்.
* அத்துடன் மிளகாய் வற்றலை கிள்ளிப்போடவும்.
* இதில் கால் கப் நீர், உப்பு சேர்க்கவும்.
* கொதித்து பொங்கி வரும் பொழுது மீதமுள்ள எண்ணெயை நீரில் விட்டு கீரையை சேர்த்துக்கிளறி மூடியால் மூடி விடவும்.
* அவ்வப்பொழுது கிளறி விட்டு நீர் முழுக்க வற்றியதும் தேங்காய்துருவல் சேர்த்துக்கிளறி இறக்கவும்.
* சூடாக சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum