முருங்கைக்கீரை அடை
Page 1 of 1
முருங்கைக்கீரை அடை
என்னென்ன தேவை?
கேழ்வரகு மாவு - 1 கப்,
முருங்கைக்கீரை - 1 கைப்பிடி,
வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 2,
எண்ணெய் - சிறிது,
உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
மாவைப் பாத்திரத்தில் கொட்டி, உப்பு, தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். மிகப் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயுடன், முருங்கைக் கீரையையும் மாவில் சேர்த்துப் பிசையவும். தோசைக் கல்லை சூடாக்கி, அதில் இந்த மாவை சின்னச் சின்ன அடைகளாகத் தட்டிப் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் சிவக்க விட்டு எடுக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முருங்கைக்கீரை அடை
» முருங்கைக்கீரை வடை கறி
» முருங்கைக்கீரை அடை
» முருங்கைக்கீரை அடை
» முருங்கைக்கீரை வடை
» முருங்கைக்கீரை வடை கறி
» முருங்கைக்கீரை அடை
» முருங்கைக்கீரை அடை
» முருங்கைக்கீரை வடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum