கிரீன் ஃப்ரை
Page 1 of 1
கிரீன் ஃப்ரை
என்னென்ன தேவை
*சுத்தம் செய்யப்பட்டு பொடியாக நறுக்கிய கீரை ஒரு கப்,
*வெங்காயம் 1,
*மிளகு 1/2 டீஸ்பூன்,
*கோதுமை மாவு 1 கப்
எப்படிச் செய்வது?
*வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு கீரை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். மிளகை தூளாக்கி வைத்துக் கொள்ளவும். வதக்கிய கீரையை கோதுமை மாவில் சேர்த்து சப்பாத்தி பதத்துக்குப் பிசையவும்.
*மிளகுத் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். தேவையான வடிவத்தில் சப்பாத்தி போல தேய்த்து எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum