அம்ரிட்சரி ஃபிஷ் ஃப்ரை
Page 1 of 1
அம்ரிட்சரி ஃபிஷ் ஃப்ரை
ஃபிஷ் ஃபில்லெட் - 500 கிராம்
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி விழுது - 2 மேஜைக்கரண்டி
பூண்டு விழுது - 2 மேஜைக்கரண்டி
கடலை மாவு - 1 கப்
உப்பு
எலுமிச்சை சாறு - 1 மேஜைக்கரண்டி
முட்டை - 1 (விரும்பினால் சேர்க்கலாம்)
சாட் மசாலா - 1 தேக்கரண்டி (விரும்பினால்)
* மீன் சுத்தம் செய்து சின்ன துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
* முட்டை உடைத்து ஊற்றி கலந்து மற்ற பொருட்களும் சேர்த்து கலந்து வைக்கவும்.
* இதில் மீன் தூண்டுகள் சேர்த்து பிரட்டி, 20 நிமிடம் ஊர வைக்கவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீன் போட்டு வறுத்து எடுக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum