கங்கூன் & தக்காளி அவியல்
Page 1 of 1
கங்கூன் & தக்காளி அவியல்
என்னென்ன தேவை?
*கங்கூன் - 1 பிடி
*தங்காளி - 1
*மிளகாய் - 2
*வெங்காயம் - ½
*உள்ளி - 3
*பெரும் சீரகம் -1/2 தே.க
*உப்பு தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
1. அனைத்தையும் சுத்தம் செய்து, சிறிதாக நறுக்கி எடுங்கள்.
2. ஒரு சட்டியை அடுப்பில் வைத்து, சிறிது நீர் சேர்த்து, அடுப்பை பற்ற வையுங்கள்.
3. அந்த சட்டியில் ஏற்கனவே நறுக்கி வைத்திருக்கும் அனைத்தையும் போட்டு அவிய விடுங்கள். மறக்காமல் உப்பையும், பெரும் சீரகத்தையும் சேருங்கள்.
4. நன்றாக அவிந்ததும் அடுப்பில் இருந்து இறக்கிவிடுங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum