கார்ன் இட்லி
Page 1 of 1
கார்ன் இட்லி
சோள முத்துகள் - 1 கப்,
இட்லி மாவு - 2 கப்,
இஞ்சி-பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - சிறிது.
சோளத்தை வேக வைத்து, ஆறியதும் இட்லி மாவில் சேர்க்கவும். பிறகு இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். இட்லி தட்டில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, வேக விடவும். வெந்ததும் சின்னச் சின்ன துண்டு களாக வெட்டி, சட்னியுடன் பரிமாறவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum