தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

செங்கமா முனியப்பன் கோவில்

Go down

செங்கமா முனியப்பன் கோவில் Empty செங்கமா முனியப்பன் கோவில்

Post  meenu Mon Jan 14, 2013 1:42 pm

ஸ்தல வரலாறு:
நாமக்கல் மாவட்டம் பல்லக்காபாளையம் கிராமத்தில் சேலம் - கோவை மெயின்ரோடு அருகில் அமைந்து உள்ளது அருள்மிகு செங்கமாமுனியப்பன் திருக்கோவில். இக்கோவில் சுமார் 500 ஆண்டு பழமை வாய்ந்தது . இக்கோவிலில் வீற்றிருக்கும் சடாமுனி, ஓங்காரமுனி, முனியப்பசுவாமிகள் பொது மக்களின் தொழில் அபிவிருத்திக்கு அருள் ஆலோசனை வழங்கும் தெய்வமாக கருதப்படுகிறது.

லாரி, பஸ், வண்டி வாகனம் மாடு கன்று வாங்க விற்க ஜவுளி நூற்பாலை, விசைத்தறி தொழில் தொடங்க வேளாண்மை விதை விதைக்க திருமணம் பொருத்தம் போன்ற காரியங்கள் செய்ய இப்பகுதி மக்கள் சுவாமி அருள் வாக்கு கேட்டு முடிவு செய்கின்றனர். சுவாமியின் அருள் வாக்குப்படி நடந்தால் வெற்றி உறுதி என்று நம்புகின்றனர் இப்பகுதி மக்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum