தேங்காய்ப்பால் கொழுக்கட்டை
Page 1 of 1
தேங்காய்ப்பால் கொழுக்கட்டை
துருவிய தேங்காய் - 3 கப், பச்சரிசி - அரை கப், சர்க்கரை - அரை கப்,ஏலக்காளிணி - 2, எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.
பச்சரிசியை ஊறவைத்து நன்றாக ஆட்டவும். பின் வாணலியில் எண்ணெயை சுட வைத்து, மாவை அதில் ஊற்றி நன்கு சூடு வந்து கெட்டியாகும் வரை கிளறி இறக்கி, ஆறியதும் சிறிய, நீள வடிவமுள்ள உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேகவைத்தெடுக்கவும்.
தேங்காயை மிக்ஸியில் அரைத்து கெட்டியாகப் பால் எடுக்கவும். பால் 2 கப் அளவு இருக்கவேண்டும். அதில் சர்க்கரை சேர்த்துக் கலந்து, அடுப்பில் வைக்கவும். வேகவைத்த கொழுக்கட்டைகளை, சர்க்கரை கலந்த தேங்காளிணிப்பாலில், வைத்து ஒரு கொதி வந்ததும் கிளறி,சிறிது கெட்டியானதும் இறக்கவும்.
ஏலக்காளிணி பொடித்து தூவி பரிமாறவும். அருமையான மாலை நேர சிற்றுண்டி இது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கருப்பட்டி தேங்காய்ப்பால் தோசை
» சிக்கன் தேங்காய்ப்பால் குருமா
» சமையல்:தேங்காய்ப்பால் பொங்கல்
» கருப்பட்டி தேங்காய்ப்பால் தோசை
» சமையல்:தேங்காய்ப்பால் குழம்பு
» சிக்கன் தேங்காய்ப்பால் குருமா
» சமையல்:தேங்காய்ப்பால் பொங்கல்
» கருப்பட்டி தேங்காய்ப்பால் தோசை
» சமையல்:தேங்காய்ப்பால் குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum