புரட்டாசி தேங்காய்ப்பால் சாதம்
Page 1 of 1
புரட்டாசி தேங்காய்ப்பால் சாதம்
சீரக சம்பா அரிசி& 2 கப், தேங்காய்த்துருவல் & சிறிது, பிரியாணி இலை, பட்டை & தலா ஒன்று, கிராம்பு, ஏலக்காய் & தலா 2, முந்திரி, திராட்சை & 10, தேங்காய்த்துருவல், சர்க்கரை & தலா 1 டேபிள் ஸ்பூன், உப்பு & தேவைக்கேற்ப.
அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைத்து வடிகட்டிக் கொள்ளவும். குக்கரில் கொஞ்சம் நெய்விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், முந்திரி, திராட்சை, பிரியாணி இலை சேர்த்து வதக்கி தேங்காய்ப்பால் 3 கப் எடுத்து இத்துடன் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு அரிசியை சேர்த்து தேவையான அளவு உப்பு, சர்க்கரை கலந்து குறைந்த தீயில் வேகவைத்து எடுக்கவும்.
இதில் வதக்கிய தேங்காய்த்துருவல் தூவி பரிமாறவும். புரட்டாசி சனிக்கிழமை அன்று பிரசாதமாகப் படைக்கலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» புரட்டாசி தேங்காய் பால் சாதம்
» கருப்பட்டி தேங்காய்ப்பால் தோசை
» தேங்காய்ப்பால் கொழுக்கட்டை
» கருப்பட்டி தேங்காய்ப்பால் தோசை
» சிக்கன் தேங்காய்ப்பால் குருமா
» கருப்பட்டி தேங்காய்ப்பால் தோசை
» தேங்காய்ப்பால் கொழுக்கட்டை
» கருப்பட்டி தேங்காய்ப்பால் தோசை
» சிக்கன் தேங்காய்ப்பால் குருமா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum