பாசிப்பருப்பு கொழுக்கட்டை
Page 1 of 1
பாசிப்பருப்பு கொழுக்கட்டை
பதப்படுத்திய பச்சரிசி மாவு & 1 கப், வெல்லம் & அரை கப், பொடியாக நறுக்கிய தேங்காய் & 2 டேபிள் ஸ்பூன், வறுத்த எள் & 2 டீஸ்பூன், ஏலக்காய் தூள் & அரை டீஸ்பூன், நெய் & 1 டேபிள் ஸ்பூன், வறுத்து ஊறிய பாசிப் பருப்பு & 1 டேபிள் ஸ்பூன்.
வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கரைய விடவும். கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் 2 நிமிடங்கள் கொதிக்க விடவும். மாவுடன் மற்ற எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
கொதிக்கும் வெல்லப் பாகை அதன் மேல் ஊற்றி, நன்கு கிளறவும். மாவு கொழுக்கட்டை பிடிக்கும் பதத்துக்கு இருக்க வேண்டும். சிறு உருண்டைகளாகவோ அல்லது பிடிக் கொழுக்கட்டையாகவோ பிடித்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாசிப்பருப்பு கொழுக்கட்டை
» கொழுக்கட்டை
» வெல்லக் கொழுக்கட்டை
» சமையல்:கொழுக்கட்டை
» பால் கொழுக்கட்டை
» கொழுக்கட்டை
» வெல்லக் கொழுக்கட்டை
» சமையல்:கொழுக்கட்டை
» பால் கொழுக்கட்டை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum