பனை ஓலை கொழுக்கட்டை
Page 1 of 1
பனை ஓலை கொழுக்கட்டை
தேவையானப்பொருட்கள்:
செய்முறை:
- பனை ஓலை(நடுப்பகுதி)- 10 முதல் 15 துண்டுகள் (ஆறு அங்குல நீளம்)
- பச்சரிசி மாவு – 3 கப்
- கருப்பட்டி அல்லது வெல்லத்தூள் – 2 கப்
- ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்
- சுக்குப்பொடி – 1/2 டீஸ்பூன்
- தேங்காய்த்துருவல் – 1 கப்
செய்முறை:
- கருப்பட்டியில் அரை கப் தண்ணீரைச் சேர்த்து காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும்.
- பச்சரிசி மாவுடன் ஏலக்காய் தூள்,சுக்குப்பொடி, தேங்காய்த்துருவல்,
கருப்பட்டி நீர் ஆகியவற்றைச் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும். மாவு மிகவும்
கெட்டியாக இல்லாமல் சிறிது குழைவாக உள்ளவாறு நீர் விட்டுப் பிசைந்து
கொள்ளவும். - ஒரு ஓலையை விரித்து நடுவில் மாவை வைத்து, ஓலை அளவிற்கு நீளமாக
அழுத்தி, மூடவும். ஓலை பிரிந்து விடாமல் இருக்க ஒரு நார் அல்லது நூல்
கொண்டு கட்டி வைக்கவும். - இதேபோல் மீதமுள்ள மாவு அனைத்தையும் தயார் செய்து இட்லி தட்டில் வைத்து 15 அல்லது 20 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
- சற்று ஆறியபின், ஓலையைப் பிரித்து கொழுக்கட்டையைத் தனியாக எடுத்து வைக்கவும்.
- இந்தக் கொழுக்கட்டை, திருக்கார்த்திகைத் தினத்தன்று, திருநெல்வேலி,
கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் செய்யப்படும் ஒரு சிறப்பு
பலகாரம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கொழுக்கட்டை
» பனை ஓலை கொழுக்கட்டை
» பனை ஓலை கொழுக்கட்டை
» சுவையான... இலை அடை(கொழுக்கட்டை)
» டைனோஸர் கொழுக்கட்டை
» பனை ஓலை கொழுக்கட்டை
» பனை ஓலை கொழுக்கட்டை
» சுவையான... இலை அடை(கொழுக்கட்டை)
» டைனோஸர் கொழுக்கட்டை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum