மஹாளய அமாவாசைக்கு முந்திரி பருப்பு மசாலா மெது பக்கோடா
Page 1 of 1
மஹாளய அமாவாசைக்கு முந்திரி பருப்பு மசாலா மெது பக்கோடா
கடலை மாவு & ஒரு கப், பட்டை & ஒரு துண்டு, கிராம்பு & 2, சோம்பு, சீரகம், மிளகு & தலா கால் டீஸ்பூன், வெண்ணெய் அல்லது நெய், அரிசி மாவு & தலா ஒரு டேபிள் ஸ்பூன், இஞ்சி (துருவியது) & சிறிது, உப்பு, எண்ணெய் & தேவையான அளவு, ஆப்ப சோடா & ஒரு சிட்டிகை, வெங்காயம் விரும்பினால் & கால் கப், உடைத்த முந்திரி பருப்பு & 15.
கிராம்பு, சோம்பு, பட்டை அனைத்தையும் வெறும் கடாயில் லேசாக வறுத்து பொடித்துக் கொள்ளவும். இத்துடன் கடலை மாவு, அரிசி மாவு, ஆப்ப சோடா, வெங்காயம், முந்திரி, இஞ்சி, வெண்ணெய் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசறி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
குறிப்பு: (பூஜைக்கு பிரசாதமாக படைப்பவர்கள் வெங்காயத்தை தவிர்க்கலாம்) மஹாளய அமாவாசைக்கு வடைக்கு பதில் இந்த வித்தியாசமான முந்திரி மெது பக்கோடா செய்யலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முந்திரி பக்கோடா
» முந்திரி பக்கோடா
» பருப்பு தண்ணி மசாலா
» முந்திரி புதினா பக்கோடா
» முந்திரி புதினா பக்கோடா
» முந்திரி பக்கோடா
» பருப்பு தண்ணி மசாலா
» முந்திரி புதினா பக்கோடா
» முந்திரி புதினா பக்கோடா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum