குங்குமப்பூ பால்கோவா
Page 1 of 1
குங்குமப்பூ பால்கோவா
பால் & 1 லிட்டர், சர்க்கரை & லு கப், ஏலக்காய்த்தூள் & ரு டீஸ்பூன், சீவிய பிஸ்தா & 1 டீஸ்பூன், சீவிய பாதாம் & 2 டீஸ்பூன், குங்குமப்பூ சிறிது பாலில் ஊறியது.
பாலை அடுப்பில் வைத்து மிதமான தீயில் காய்ச்சவும். கைவிடாமல் கிளறவும். பால் நன்கு சேர்ந்ததுபோல் வரும்போது சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறுங்கள்.
சர்க்கரை கரைந்து மீண்டும் திரண்டு வரும்போது பாலில் ஊறிய குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி இறக்கி, பாதாம், பிஸ்தா சீவலையும் சேர்த்து அலங்கரித்து ஸ்பெஷல் பிரசாதமாக செய்யலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குங்குமப்பூ பால்கோவா
» பால்கோவா
» தேங்காய் முந்திரி- பால்கோவா
» குங்குமப்பூ குங்குமப்பூ
» குங்குமப்பூ புலாவ்
» பால்கோவா
» தேங்காய் முந்திரி- பால்கோவா
» குங்குமப்பூ குங்குமப்பூ
» குங்குமப்பூ புலாவ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum