பச்சை நம்கி
Page 1 of 1
பச்சை நம்கி
மைதா - 2 கப்,
நெய் - 3 டேபிள் ஸ்பூன்,
புதினா, கொத்தமல்லித்தழை விழுது - அரை டேபிள் ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
பெருங்காயம் - ஒரு சிட்டிகை,
சீரகம் - கால் டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எலுமிச்சை பழச்சாறு - ஒரு டீஸ்பூன்,
பொரிப்பதற்கு எண்ணெய்,
இஞ்சி - ஒரு துண்டு.
புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு, உப்பு, இஞ்சி இவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். இத்துடன் சீரகம், பெருங்காயம், மைதா, நெய் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்.)
பின் இந்த மாவில் சிறிது எடுத்து சிறிய பூரியாக இட்டு அதன்மேல் சிறிது எண்ணெய் சேர்த்து மைதா மாவை தூவி பாதியாக மடித்து மீண்டும் சிறிது எண்ணெய் சேர்த்து முக்கோணமாக மடித்து மத்தியில் முள்ளுக் கரண்டியால் குத்தி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். ஆறியதும் டப்பாவில் போட்டு வைக்கவும். இதை ஒரு வாரம் வரை வைத்திருந்து சுவைக்கலாம்.
குறிப்பு: முள்ளுக் கரண்டியால் குத்தினால் உப்பாமல் இருக்கும். கரகரப்பாகவும் இருக்கும். இதை சிறியவர்கள், குழந்தைகள், பெரியவர்கள் யாவரும் விரும்பி சாப்பிடலாம். ஜீரணத்துக்கும் நல்லது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கார்த்தியின் பச்சை துரோகமா? பச்சை நோட்டு பாசமா?:பரப்பாகும் வில்லங்க வீடியோ!
» பச்சை வாழைப்பழம்!
» பச்சை காய்கறிகள்
» பச்சை காய்கறிகள்
» பச்சை பயறு குழம்பு
» பச்சை வாழைப்பழம்!
» பச்சை காய்கறிகள்
» பச்சை காய்கறிகள்
» பச்சை பயறு குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum