சீப்புச் சீடை
Page 1 of 1
சீப்புச் சீடை
வறுத்துக் கொட்டிய பச்சரிசி
இடியாப்ப மாவு & 800 கிராம்
பாசிப் பருப்பு வறுத்தது திரித்தது & 200 கிராம்
உப்பு & தேவையானது
தேங்காய் & ஒரு மூடி துருவி பாலெடுத்தது
எண்ணெய் & சீடை வேக வைப்பதற்கு தேவையானது.
எள் & ஒரு ஸ்பூன் வறுத்தது
தேங்காயைத் துருவி பாலெடுத்து அடுப்பில் வைத்து நன்கு சூடாக்கவும். மாவில் உப்பு, எள், வறுத்து திரித்த பாசிப் பருபு மாவு ஆகியவற்றை ஒன்று கலந்து, அதில் சூடாக்கிய தேங்காய்ப பாலை விட்டு பிசைந்து கொள்ளவும்.
(கெட்டியாக) பின் சீப்புச் சீடை அச்சு உள்ள கட்டையில் வைத்து நீள வாக்கில் பேப்பரில் பிழிந்து, சிறு துண்டுகளாக வெட்டி வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் போட்டு வேக விடவும்.
அல்லது சீப்பு சீடைக் கட்டையில் எண்ணெய் தடவி (மாவை நீளமாக உருட்டி) மாவை உருட்டி அதில் வைத்து அழுத்தி எடுத்து மோதிரம் மாதிரி சுருட்டவும்.
100 கிராம் துவரம் பருப்பையும், 3 வர மிளகாயையும் வாணலியில் வறுத்து பெருபெருவென மிக்சியில் திரித்து வைத்துக் கொண்டால் இட்லிக்கு சாம்பார் செய்யும்போது இறக்குவதற்கு முன்பு 2 ஸ்பூன் தூவி இறக்கினால் வாசமாக இருக்கும்.
சாதத்திற்கு வைக்கும் சாம்பாரில் இத்துடன் ஸ்பூன் வெந்தயம், ஒரு ஸ்பூன் மல்லி விதை வறுத்து திரித்து வைத்துக் கொண்டு தேவைப்பட்டால், குழம்பில் 1&2 ஸ்பூன் தூவி இறக்கலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum