உப்புச் சீடை உப்புச் சீடை
Page 1 of 1
உப்புச் சீடை உப்புச் சீடை
புழுங்கல்ரிசி & ஒரு கிலோ 600 கிராம்
பெட்டுக்கடலை & 200 கிராம்
பெருங்காயம் & சுண்டைக்காய் அளவு
மிளகாய்த்தூள் & 8 ஸ்பூன்
உப்பு & தேவையான அளவு
தேங்காய் & ஒரு முழுக்காய்
கறுப்பு எள் & ஒரு ஸ்பூன்
எண்ணெய் & ரீபைண்ட் ஆயில், சீடை வேக வைப்பதற்கு தேவையானது.
புழுங்கல் அரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து பின் ஆட்டிக் கொள்ளவும். அல்லது முன் கூறிய புழுங்கல் அரிசி இடியாப்ப மாவை உபயோகிக்கவும்.
பொட்டுக்கடலையை மிக்ஸியில் திரிக்கவும். உப்பு, பெருங்காயத்தை டம்ளர் நீர் வீட்டு ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். இடியாப்ப மாவாக இருந்தால் தேங்காயைத் துருவி பாலெடுத்து வடிகட்டி அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டு பின் மாவில் ஊற்றவும்.
வறுத்த எள், உப்புக் கரைசல், மிளகாய்த்தூள், பொட்டுக் கடலை மாவும் சேர்த்து பிசைந்து, நீளச் சீடைகளாகவோ, உருண்டையாகவோ உருட்டி ஆட்டிய மாவாக இருந்தால் தேங்காயப் பாலுக்கு பதில தேங்காய் ஒரு மூடி துருவி மாவுடன் ஆட்டிக் கொண்டு மற்ற அனைத்தையும் சேர்த்து சீடை செய்யவும்.
மாவு (பச்சரிசி மாவு வறுத்துக் கொட்டியது & இடியாப்பமாவு) ஆட்டுவதற்கு பதில் பச்சரிசி இடியாப்ப மாவு & (பச்சரிசியை ஊற வைத்து, நீர் வடித்து, இடித்து, சலித்து, பின் வறுத்துக் கொட்டி 2நாள் நிழற் காயச்சலாக வைத்து) இருந்தால் அதில் செய்யலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum