பாலக் கீரை பீடா பஜ்ஜி
Page 1 of 1
பாலக் கீரை பீடா பஜ்ஜி
பாலக் கீரை & (பெரிய இலைகள்) 10, கடலை மாவு & 1 கப், அரிசி மாவு & ரு கப், மிளகாய்த்தூள் & லு டீஸ்பூன், பெருங்காயத்தூள் & சிறிது, சமையல் சோடா & ஒரு சிட்டிகை, ஓமம் & ரு டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் பொரிப்பதற்கேற்ப, கிராம்பு & 10.
பாலக் கீரையை (இலையை) நன்றாக சுத்தம் செய்து காம்பை வெட்டிவிட வேண்டும். கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயம், சோடா உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு (பஜ்ஜி மாவு) கரைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு டீஸ்பூன் மாவு எடுத்து பாலக்கீரையின் மேல் தடவி பீடா மடிப்பது போல் மடித்து பஜ்ஜி மாவில் பீடாக்களை தோய்த்து எண்ணெயில் பொரித் தெடுக்கவும். சுவையான பாலக் கீரை பீடா பஜ்ஜி ரெடி. இத்துடன் சாஸ் சேர்த்து பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாலக் கீரை பீடா பஜ்ஜி
» பாலக் கீரை பீடா பஜ்ஜி
» பாலக் கீரை பீடா பஜ்ஜி
» பஞ்சாபி பாலக் கீரை போண்டா
» பாலக் கீரை மொறுமொறு ரொட்டி
» பாலக் கீரை பீடா பஜ்ஜி
» பாலக் கீரை பீடா பஜ்ஜி
» பஞ்சாபி பாலக் கீரை போண்டா
» பாலக் கீரை மொறுமொறு ரொட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum