பாலக் கீரை மொறுமொறு ரொட்டி
Page 1 of 1
பாலக் கீரை மொறுமொறு ரொட்டி
என்னென்ன தேவை?
கோதுமை மாவு - ஒன்றரை கப்,
கம்பு மாவு - அரை கப்,
பொடியாக நறுக்கிய பாலக் கீரை - 1 கப்,
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்,
இஞ்சி, பச்சை மிளகாய் விழுது - தலா 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
பாலக் கீரையை சுத்தம் செய்து, இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேக வைத்து, ஆறியதும் நன்கு அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை மாவுகளுடன் சேர்த்து, உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, தயிர் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப் பிசைந்து வைத்துக் கொள்ளவும். மாவைத் திரட்டி, மெல்லிய சப்பாத்திகளாக செய்யவும். சூடான தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் திருப்பிப் போட்டு, முள்கரண்டியால் மத்தியில் மெதுவாகக் குத்தவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு, லேசான துணியால் அழுத்தி விட்டு, திருப்பிப் போட்டு மறுபடி அழுத்திவிட்டு எடுக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கீரை ரொட்டி
» பஞ்சாபி பாலக் கீரை போண்டா
» பாலக் கீரை பீடா பஜ்ஜி
» பாலக் கீரை பீடா பஜ்ஜி
» பாலக் கீரை பீடா பஜ்ஜி
» பஞ்சாபி பாலக் கீரை போண்டா
» பாலக் கீரை பீடா பஜ்ஜி
» பாலக் கீரை பீடா பஜ்ஜி
» பாலக் கீரை பீடா பஜ்ஜி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum