பஞ்சாபி பாலக் கீரை போண்டா
Page 1 of 1
பஞ்சாபி பாலக் கீரை போண்டா
என்னென்ன தேவை?
கடலை மாவு - ஒன்றரை கப்,
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு, மிளகாய் தூள் - தேவைக்கேற்ப,
பொடியாக நறுக்கிய இஞ்சி,
பச்சை மிளகாய் - சிறிது,
சீரகம் அல்லது ஓமம் - சிறிது,
நறுக்கிய பாலக் கீரை - 1 கட்டு,
வெங்காயம் - 1,
எண்ணெய் - பொரிப்பதற்கு.
எப்படிச் செய்வது?
அரிசி மாவு, கடலை மாவு, பச்சை மிளகாய், மிளகாய் தூள், இஞ்சி, உப்பு, சீரகம் அல்லது ஓமம், நறுக்கிய கீரை, நறுக்கிய வெங்காயம் எல்லாவற்றையும் சேர்த்து, 2 டீஸ்பூன் சூடான எண்ணெய், சிறிது தண்ணீர் தெளித்து, போண்டா மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் சூடாக்கி, மாவை சின்னச் சின்ன போண்டாக்களாக உருட்டிப் போட்டு, பொரித்தெடுக்கவும். சட்னியுடன் பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாலக் கீரை பீடா பஜ்ஜி
» பாலக் கீரை மொறுமொறு ரொட்டி
» பாலக் கீரை பீடா பஜ்ஜி
» பாலக் கீரை பீடா பஜ்ஜி
» பாலக் கீரை பீடா பஜ்ஜி
» பாலக் கீரை மொறுமொறு ரொட்டி
» பாலக் கீரை பீடா பஜ்ஜி
» பாலக் கீரை பீடா பஜ்ஜி
» பாலக் கீரை பீடா பஜ்ஜி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum