தக்காளி ஊறுகாய்
Page 1 of 1
தக்காளி ஊறுகாய்
தக்காளி-8 கிராம்
மிளகாய்த்தூள்-ஓரளவு
எண்ணெய்-ஓரளவு
கடுகு + உளுந்தம்பருப்பு + கறிவேப்பிலை தாளிக்க
வெந்தயப் பொடி- (வெந்தயத்தை வறுத்து அரைத்தது). ஒரு தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு.
1. தக்காளியைக் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
2. அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெயை ஊற்றிக் காயவிடவும்.
3. எண்ணெய் காய்ந்ததும் கடுகு + உளுந்தம்பருப்பு போடவும். பொறிந்ததும், கறிவேப்பிலை போட்டுத்தாளிக்கவும்.
4. நறுக்கிவைத்த தக்காளியை எண்ணெயில் போடவும். தக்காளித்துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்.
5. உப்பு,மிளகாய்த்தூள் சேர்க்கவும். பின்னர் சுவைத்துப் பார்த்து மீதியைச் சேர்த்துக்கொள்ளலாம்.
6. தக்காளி கொதிக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே தானாகவே மசிந்து விடும். கொதியினால் வெளியில் தெறிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்துவிடவும்.
7. ஓரளவு வத்தியவுடன் வெந்தயப் பொடியை சேர்க்கவும்.
8. அடிப்பிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறிவிடவும்.
9. சிலமணி நேரங்கள் கழித்து நன்றாக நீர்ப்பதமே இல்லாமல் வத்தி, எண்ணெயும் தக்காளியும் மட்டுமாக வரும்போது அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
10. சூடு ஆறியபின் பாட்டில்களில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக்கொள்ளவும்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum