அசல் ஆந்திரா ஆவக்காய் ஊறுகாய்
Page 1 of 1
அசல் ஆந்திரா ஆவக்காய் ஊறுகாய்
* மாங்காய் - 10
* சால்ட் - 1 கப்
* வெந்தயம் - 1/2 கப்
* கடுகு - 1/2 கப்
* நல்லெண்ணெய் - 2 கப்
* பெருங்காயப்பொடி - சிறிது
* மாங்காயை கொட்டையுடன் இரண்டாக நறுக்கவும். கொட்டை உள்ள பகுதில் தடிமனான பகுதியையும் சேர்த்து ஒரு இன்ச் துண்டங்களாக
நறுக்கவும்.
* கடுகு, வெந்தயத்தை தாளிக்கவும்.
* அனைத்தையும் செராமிக் ஜாடியில் போட்டு ஈரமில்லாத கம்பால் கலக்கி ஒரு நாள் முழுவதும் நிழலில் உலர்த்தவும்.
* மறு நாளில் இருந்து குறைந்தது ஐந்து நாட்களுக்காவது வெயிலில் வைக்கவும்.
* அடிக்கடி ஈரமில்லாத பொருள் ஒன்றினால் கிளறி விடவும்.
* கடுகு, வெந்தயம், எண்ணெய் அனைத்தையும் வறுக்காமல் சேர்த்தால்தான் அசல் ஆவக்காய் ஊறுகாய் சுவை இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அசல் ஆந்திரா ஆவக்காய் ஊறுகாய்
» ஆவக்காய் ஊறுகாய்
» அசல் – திரை விமர்சனம்
» கோவாவுக்காக தள்ளிப் போன அசல்!
» ஆந்திரா பெசரட்
» ஆவக்காய் ஊறுகாய்
» அசல் – திரை விமர்சனம்
» கோவாவுக்காக தள்ளிப் போன அசல்!
» ஆந்திரா பெசரட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum