தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெங்காய தொக்கு

Go down

வெங்காய தொக்கு Empty வெங்காய தொக்கு

Post  ishwarya Wed Feb 20, 2013 12:49 pm

*பெரிய வெங்காயம் – 1 /2 கிலோ
*பூண்டு – 10 பல்(விரும்பினால்)
*வினிகர் – 1/4 கப்
*மிளகாய்த்தூள் – 1 மேசைக்கரண்டி
*உப்பு – 1 மேசைக்கரண்டி
*வெந்தயம் – 1 தேக்கரண்டி
*சீரகம் – 1 தேக்கரண்டி
*பெருங்காயம் – 1 தேக்கரண்டி
*சோம்பு – 1 /2 தேக்கரண்டி(விருப்பமெனில்)
*கடுகு – 1 தேக்கரண்டி
*எண்ணெய் – 1/2 கப்
*கருவேப்பிலை – சிறிது


*வெங்காயத்தை தோல் நீக்கி மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பூண்டை ஒன்றிரண்டாக நசுக்கிக் கொள்ளவும். பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை

தனி தனியாக வறுத்து ஒன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.
*கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.வெங்காயம் நன்கு வதங்கி நிறம்

மாறிப் பொரிந்ததும், பூண்டைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
*இதனுடன் வினிகர், மிளகாய்த்தூள், வறுத்துப் பொடித்த பொடி, உப்பு சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum