வெங்காய துவையல்
Page 1 of 1
வெங்காய துவையல்
*வெங்காயம்
*உளுந்தப் பருப்பு
*எண்ணெய்
*சிவப்பு மிளகாய்
*புளி
*உப்பு
*பெருங்காயம்
*அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி உளுந்தப் பருப்பு, மிளகாயை சிவக்க வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
*அதை தட்டில் கொட்டிக் கொண்டு மீண்டும் கொஞ்சம் எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கிக் கொண்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
*மிக்சியில் வதக்கிய உளுந்தம் பருப்பு, மிளகாய், பெருங்காயம், உப்பு போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
*பின்னர் அதில் வெங்காயத்தையும் சேர்த்து அரைக்கவும்.
வெங்காயத் துவையல் தயார்.
*செய்ய எளிதானது, சுவையும் அருமையாக இருக்கும். தாளித்து சாப்பிட விரும்பினால் தாளித்துப் பயன்படுத்தலாம். இதிலேயே தேங்காய் சேர்த்தும் அரைத்துக் கொள்ளலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum