முட்டைக்கோஸ் துவையல்
Page 1 of 1
முட்டைக்கோஸ் துவையல்
முட்டைக்கோஸ்-ஒரு கப்
தக்காளி 2
சின்ன வெங்காயம் ஒரு கப்,
வரமிளகாய் 3
பூண்டு-தே.அளவு
புளி சிறிதளவு
உப்பு-தே.அளவு
பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ் , தக்காளி, சின்ன வெங்காயம் , வரமிளகாய் , பூண்டு தேவையான அளவு, புளி சிறிதளவு, உப்பு தேவைக்கு எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு அனைத்தையும் நன்றாக வதக்கி அரைத்து எடுத்தால் முட்டைக் கோஸ் துவையல் ரெடி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum