எள் துவையல்
Page 1 of 1
எள் துவையல்
* கறுப்பு எள் - 100 கிராம்
* வரமிளகாய் - 4
* உப்பு
* புளி - கோலி அளவு
* எண்ணை - 2 ஸ்பூன்
* கடாயில் எள் போட்டு பொரியும் வரை வறுக்கவும்
* பின் கடாயில் எண்ணை விட்டு மிளகாயை வறுத்தெடுக்கவும்
* உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் அரைதெடுக்கவும்
* எள் துவையல் ரெடி

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum