விளக்கொளி பெருமாள் கோவில்
Page 1 of 1
விளக்கொளி பெருமாள் கோவில்
காஞ்சீபுரம் அருகில் தூப்புல் எனும் ஊரில் விளக்கொளி பெருமாள் கோவில் உள்ளது. இந்த தலம் பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும் சரஸ்வதி தேவிக்கு இத்தலத்தில் பெருமாள் காட்சி அளித்தார். பண்டை காலத்தில் இந்த பகுதி தர்ப்பைப்புல் வளர்ந்த காட்டுப்பகுதியாக இருந்தது. எனவே இந்த ஊர் தூப்புல் என்றழைக்கப்படுகிறது.
இங்குள்ள விளக்கொளி பெருமாளை தீபப்பிரகாசர், திவ்ய பிரகாசர் என்றும் அழைக்கிறார்கள். திருமங்கை ஆழ்வார் இத்தலம் மீது 2 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார். இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இங்குள்ள பெருமாளை வணங்கினால் நாம் வேண்டிய வரம் கிடைக்கும்.
போக்குவரத்து வசதி.....
இந்த கோவிலுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சீனிவாச பெருமாள் கோவில்
» பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்

» தாமோதரப் பெருமாள் கோவில்
» காளமேக பெருமாள் கோவில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum