தாமோதரப் பெருமாள் கோவில்
Page 1 of 1
தாமோதரப் பெருமாள் கோவில்
வில்லிவாக்கத்தில் அருள்மிகு சவுமிய தாமோதர பெருமாள் கோவில் உள்ளது. இது கண்ணனின் புகழ்பெற்ற அவதார தலங்களில் ஒன்றாகும். கண்ணன் குழந்தையாக இருக்கும் அவனை உரலில் கயிற்றை கட்டி போட்டு விடுவார்கள்.
இதனால் கண்ணன் இடுப்பில் தழும்பு ஏற்பட்டது. அதை இந்த தலத்தில் காணலாம். காயத்ரி மந்திரத்தின் 9-வது நாம பிரதிபலிப்பையும் இங்கு உணரலாம். இது குழந்தை பேறு தரும் தலமாக திகழ்கிறது.
குழந்தை வரம் வேண்டு பவர்கள் அதற்கான காயத்ரி மந்திரத்தை 108 தடவை சொல்லி, பால் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வினியோகம் செய்தால் பலன் கிடைக்கும். இந்த தலத்தில் புதன்கிழமை பெருமாளை வணங்கினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மேலும் தகவல்கள் அறிய இந்த தொலைபேசி எண்ணில் அனுகலாம்:- 26173306 மற்றும் 26170456.
போக்குவரத்து வசதி:
இந்த கோவிலுக்கு செல்ல அனைத்து பகுதியிலிருந்தும் பேருந்து மற்றும் இரயில் வசதி உள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்

» வைத்தமாநிதிப் பெருமாள் கோவில்
» ஸ்ரீவில்லிபுத்தூர் சீனிவாச பெருமாள் கோவில்
» காளமேக பெருமாள் கோவில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum