புதினா ஃபிங்கர் சிப்ஸ்
Page 1 of 1
புதினா ஃபிங்கர் சிப்ஸ்
உருளைக் கிழங்கு - 6,
புதினா - 1 கப்,
கொத்தமல்லி தழை - கால் கப்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப,
பச்சை மிளகாய் - 4,
கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்,
எலுமிச்சம் பழச்சாறு - 2 டீஸ்பூன்,
இஞ்சி, பூண்டு (விரும்பினால்) - அரை டீஸ்பூன்.
உருளைக் கிழங்கை தோல் சீவி, குச்சி வடிவில் துண்டுகளாக நறுக்கி அலசி கொதிக்கும் நீரில் போட்டு 5 நிமிடம் மூடி பின் வடிய விடவும். புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாயுடன் எலுமிச்சைசாறு கலந்து விழுதாக அரைத்துக் கொண்டு வடித்து, இத்துடன் கடலைமாவு, உருளைக் கிழங்கையும் சேர்த்து கலக்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் மொறுமொறுப்பாக பொரித்தெடுக்கவும். மேலே மொறுமொறுப்பாகவும், உள்ளே மிருதுவாகவும் இருக்கும்.
குறிப்பு: இந்த சிப்ஸை தக்காளி சாஸுடன் அப்படியே சாப்பிடலாம். ஜீரணத்திற்கு நல்லது. சர்க்கரை வள்ளி, சேனைக்கிழங்கு, வாழைக்காயிலும் இதேபோல் செய்து சாப்பிடலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
» மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ்
» மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ்
» நெல்லிக்காய் சிப்ஸ்
» நேந்திரங்காய் சிப்ஸ்
» மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ்
» மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ்
» நெல்லிக்காய் சிப்ஸ்
» நேந்திரங்காய் சிப்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum