மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ்
Page 1 of 1
மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ்
மரவள்ளி கிழங்கு 1 கிலோ
மஞ்சள் தூள் 1 சிறுகரண்டி
மிளகு தூள் 1/2 சிறுகரண்டி
மிளகாய் தூள் 2 சிறுகரண்டி
எண்ணெய் 1 லிட்டர்
உப்பு தேவையான அளவு
மரவள்ளிக் கிழங்கை தோல் உரித்து வட்ட வட்டமாக சீவிக் கொள்ளவும். பின்னர் கிழங்கை எடுத்து அகலமான தட்டில் பரப்பி சிறிது நேரம் நிழலில் உலரவிடவும்.
பின்னர் வாணலியில் காயவைத்த எண்ணெயில் இட்டு பொரித்து எடுத்து, வடிதட்டில் இட்டு, எண்ணெய் வடிந்ததும் வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்.
சூடாக இருக்கும் போதே, மிளகாய் தூள், மிளகு, உப்பு கலந்து நன்றாக குலுக்கி வைக்கவும்.
கவனிக்க வேண்டியவை:

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ்
» நெல்லிக்காய் சிப்ஸ்
» நேந்திரங்காய் சிப்ஸ்
» நெல்லிக்காய் சிப்ஸ்
» பாகற்காய் சிப்ஸ்
» நெல்லிக்காய் சிப்ஸ்
» நேந்திரங்காய் சிப்ஸ்
» நெல்லிக்காய் சிப்ஸ்
» பாகற்காய் சிப்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum