ஸ்பெஷல் கொண்டைக்கடலை சுண்டல்
Page 1 of 1
ஸ்பெஷல் கொண்டைக்கடலை சுண்டல்
என்னென்ன தேவை?
கொண்டைக்கடலை 200 கிராம்,
உப்பு தேவையான அளவு,
மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்,
எண்ணெய் கால் கப்,
கடுகு 2 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் 4 முதல் 6,
துருவிய தேங்காய் அரை கப்,
பெருங்காயம் 1 சிட்டிகை,
கறிவேப்பிலை 1 பிடி.
எப்படிச் செய்வது?
கடலையை 6 8 மணி நேரம் ஊற வைத்து, மஞ்சள்பொடி, உப்பு சேர்த்து வேக வைக்கவும். கடாய் எண்ணெயில் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். இத்துடன் பெருங்காயம் சேர்க்கவும். கறிவேப்பிலை, வெந்த கடலையையும் சேர்த்து வதக்கவும்.
தேங்காய் துருவல் சேர்த்து, ஒரு முறை வதக்கி இறக்கவும். அடிக்கடி பசிக்காமலிருக்க ஸ்பெஷல் கொண்டைக்கடலை சுண்டல் சாப்பிடவும்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் கருப்பு கொண்டைக்கடலை சுண்டல்
» கொண்டைக்கடலை சுண்டல்
» நவராத்திரி ஸ்பெஷல் கிரிஸ்பி ஜவ்வரிசி சுண்டல்
» செப்டம்பர் மாத பிரசாதங்கள் : கருப்பு கொண்டைக்கடலை சுண்டல்
» நவராத்திரி ஸ்பெஷல் நவதானிய சுண்டல்
» கொண்டைக்கடலை சுண்டல்
» நவராத்திரி ஸ்பெஷல் கிரிஸ்பி ஜவ்வரிசி சுண்டல்
» செப்டம்பர் மாத பிரசாதங்கள் : கருப்பு கொண்டைக்கடலை சுண்டல்
» நவராத்திரி ஸ்பெஷல் நவதானிய சுண்டல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum