திராட்சை பழம்
Page 1 of 1
திராட்சை பழம்
சில கிரேப்ஸ் புளிப்பாக இருக்கும் அதை அப்படி தண்ணீர் ஊற்றி குக்கரில் அல்லது வெளியில் வேக போடுங்கள்.
வெந்து ஆறியதும் நன்கு மசித்து வடிக்கடி அது ரொம்ப கட்டியாக இருந்தால் அத்துடன் தேவைக்கு தண்ணீர், சர்க்கரை (அ) குளுக்கோஸ் சேர்த்து குடிக்கவும்.
இல்லை புளிப்பு திராட்சையை புரூட் சாலடில் போட்டு சாப்பிட்டால் புளிப்பு தெரியாது.
ஹோட்டலில் உள்ல கிரேப் ஜூஸ் போல் செய்யனுமா கிரேப்பை எஸன்ஸ் சர்க்கரை சேர்த்து நன்கு மிக்சியில் அடித்து கொஞ்சம் தனியாக கிரேப்ஸை எடுத்து தோலெடுத்து உள்ளே உள்ள கொட்டையையும் நீக்கி விட்டுஅதை நான்காக அரிந்து ஜூஸுடன் போட்டு குடிக்கவும்.
பெண்களுக்கு ஏற்படும் அதிக உதிர போக்கை கட்டு படுத்தும் இந்த திராட்சை பழ ரசம். முன்று நாள் தொடர்ந்து குடிக்கலாம்.
கர்பிணி பெண்கள் வாய் கசப்பிற்கு பச்சை திராட்சையை சாப்பிடலாம்.7. பிளெம்ஸ் புளிப்பாக இருந்தால் அதை அப்படியே தக்காளி ரசம் போல் தக்காளிக்கு பதில் பிளெம்ஸை பயன் படுத்தி ரசம் வைக்கலாம்.
சில நேரம் பார்ட்டிக்கு வைத்து நிறைய பழங்கள் வேஸ்டாகி விட்டால் புரூட் காக்டெயில் மற்றும் புரூட்சேலட், பாலுதா செய்து விடலாம்.
சில குழந்தைகள் புரூட் ஜூஸ் குடிக்க மாட்டார்கள் அவர்களுக்கு புருட், பால், சிறிது ஐஸ்கீரிம் சேர்த்து அடித்து கொடுக்கலாம்
வெயிட்டை குறைக்க நினைப்பவர்கள் ஒரு நாள் முழுவதும் டயட் செய்ய பழங்கள் சாலட், ஜூஸ் என்று தேர்ந்தெடுத்து கொள்ளலாம். பழங்களில் உப்பு மிளகு தூள் சாட் மசாலா தூவி ஒரு பவுள் முழுவதும் சாப்ப்பிட்டு ஒரு பிளாக் டீ குடித்தால் ஒரு முழுமையான காலை உணவு சாப்பிட்டது போல் இருக்கும்.
குழந்தைகள் கிரேப்ஸை பார்த்ததும் அப்படியே எடுத்து வாயில் போட்டு முழுங்குவார்கள் , குழந்தைகளுக்கு கொடுக்கும் போது தோலெடுத்து கொட்டை எடுத்து கொடுக்கனும், இல்லை ஜூஸாக அடித்து கொடுத்து விடுங்கள்
கிரேப்ஸ், கிரேப் ஜூஸ் போன்றவை சாப்பிடும் போது குடிக்கும் போது சிலருக்கு தொண்டை அடைத்தது போல், தொண்டை கர கரப்பு ஏற்படும் அப்படி இருந்தால் கிரேப்ஸ் உடன் நான்கு இதழ் சாப்ரான் சேர்த்து அடித்து குடிகக்வும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திராட்சை பழம்
» திராட்சை பழம் சாப்பிட்டால் பசு அதிகம் பால் தரும்!
» கிஸ் மிஸ் பழம் பற்றிய தகவல் !!!! ( உலர் திராட்சை )
» திராட்சை திராட்சை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum