வாந்தி குறைய
Page 1 of 1
வாந்தி குறைய
அறிகுறிகள்:
விக்கல்.
வாந்தி.
தேவையானப் பொருள்கள்:
கண்டங்கத்திரி விதை.
அமுக்கரா சமுலம்.
திப்பிலி.
தேன்.
செய்முறை:
கண்டங்கத்திரி விதை, அமுக்கரா சமுலம், திப்பிலி இவைகளை சம அளவு எடுத்து கஷாயம் வைத்து தேன் சேர்த்துக் கொடுத்தால் விக்கல், வாந்தி குறையும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum