தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வாந்தி குறைய

Go down

வாந்தி குறைய Empty வாந்தி குறைய

Post  oviya Sun Feb 10, 2013 4:35 pm

அறிகுறிகள்:

வாந்தி.

தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலை.
மிளகாய்.
நெய்.
பழம்புளி.
உப்பு.
செய்முறை:
சிறிது கறிவேப்பிலை, சிறிது மிளகாய் இவற்றை நெய்யில் வதக்கிப் பழம்புளி, வறுத்த உப்பு தேவையான அளவு சேர்த்து அரைத்து துவையலாக்கி சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு வந்தால் வாந்தி குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum