தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வாந்தி குறைய

Go down

வாந்தி குறைய  Empty வாந்தி குறைய

Post  oviya Sat Feb 23, 2013 4:53 pm

அறிகுறிகள் :

அடிக்க‌டி வாந்தி.

தேவையான பொருட்கள் :

சீரகம்.
திப்பிலி.
நெல் பொரி.
நெல்லி வற்றல்.

செய்முறை :

சீரகம் 10 கிராம், திப்பிலி 10 கிராம்,நெல் பொரி 10 கிராம்,நெல்லி வற்றல் 10 கிராம் இவைகளைத் தட்டி தண்ணீரில் சுண்டக்காய்ச்சி அதை காலையில் மட்டும் குடித்து வர வாந்தி குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum