டைனோஸர் கொழுக்கட்டை
Page 1 of 1
டைனோஸர் கொழுக்கட்டை
* அரிசி மா - 2 கப்
* உப்பு
* பூரணத்திற்கு:
* வறுத்து குற்றிய பயறு - 1 1/2 கப்
* சர்க்கரை - அரை கப் அல்லது சுவைக்கேற்ப
* தேங்காய்ப்பூ - அரை கப்
* ஏலக்காய் - 3 - 4
பயறை தண்ணீர் ஊற்றி அவித்து அதனுள் தேங்காய்ப்பூ மற்றும் சர்க்கரை சேர்த்து மிதமான தீயில்
வைத்து கிளறவும்.சிறிது குழைவாக வந்ததும் இறக்கி ஆற விடவும்.
அரிசிமாவுடன் உப்பு சேர்த்து கலக்கி பின்னர் இதனுள் கொதிநீர் ஊற்றி மர அகப்பையால் குழைக்கவும்.
மாவை சப்பாத்தி பதத்திற்கு திரட்டி வைக்கவும்.
பின்னர் எலுமிச்சம் பழம் அளவு சிறு உருண்டைகளாக உருட்டி ஈர துணியால் மூடி வைக்கவும்.
ஒவ்வொரு உருண்டையையும் சிறிய கிண்ணம் போல செய்யவும்.பின்னர் இதனுள் ஒரு
மேசைக்கரண்டியளவு பூரணத்தை வைத்து மூடவும்.
விளிம்பை கையால் சிறிய பல்லு போல மடித்து இரு விரல்களால் அழுத்தி விடவும்.
இவ்வாறு ஏனையவற்றையும் செய்து ஆவியில் அவித்து எடுக்கவும். சுவையான கொழுக்கட்டை தயார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum