கருப்பண சுவாமி கோவில்
Page 1 of 1
கருப்பண சுவாமி கோவில்
திண்டுக்கல் மாவட்டம் முத்துலாபுரத்தில் உள்ள கருப்பண சுவாமி கோவிலில் அரிவாள் நேர்த்திக் கடன் செலுத்தப்பட்டு வருகின்றது. இங்கு காவல் தெய்வமான கருப்பண சுவாமி உள்ளார். "இந்த ஊருக்குள்ளே பேய் பிசாசு எந்த விதமான தீய சக்திகள் வராம நான் பாக்கணும்- அதுக்கு ஆயிரம் அரிவாள் எனக்கு வேணும்'' என்று கேட்டாராம்.
அதன்படி நேர்த்திக்கடனாக அரிவாள்கள் வைக்கப்படுவதாக பூசாரி கூறினார். சாமிக்கு அரிவாள் செய்வதற்கென்றே ஐந்து தலை முறையாக - ஐந்து குடும்பங்கள் இருந்து வருகின்றன. 3 அடி முதல் 30 அடிவரை நீளமான அரிவாள்களை செய்கின்றனர்.
இரட்டை அரிவாள்- சூலாயுத அரிவாள் மிகவும் பிரசித்தி பெற்றவை. தை மாசம் 3-ம் தேதி நடைபெறும் திருவிழாவில் மேள தாளங்கள் வெடி முழக்கங்களுடன் அரிவாள்கள் அணிவகுக்க அரிவாளுடன்- கோவிலைச் சுற்றி நேர்த்திக் கடனை நட்டு வைப்பார்கள்.
ஏற்கனவே உள்ள அரிவாள்களை கோவில் மேல் தாவாரத்தில் போட்டு வைப்பார்கள். தமிழகத்தில் மட்டுமின்றி மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள இவ்வூரைச் சேர்ந்தோர் நேர்த்திக் கடன் செலுத்திச் செல்கின்றனர்.
போக்குவரத்து வசதி....
இந்த கோவிலுக்கு செல்ல சென்னையிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வைத்தியலிங்க சுவாமி கோவில்
» வைத்தியலிங்க சுவாமி கோவில்
» வைத்தியலிங்க சுவாமி கோவில்
» சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்: சைதாப்பேட்டை
» உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum