அடை ரோலிங் ரோஸ்ட்
Page 1 of 1
அடை ரோலிங் ரோஸ்ட்
என்னென்ன தேவை?
மாவாக அரைக்க...
துவரம் பருப்பு - 1 கப்,
கடலைப் பருப்பு - 1 கப்,
பாசிப்பருப்பு - அரை கப்,
உளுத்தம் பருப்பு - அரை கப்,
பச்சரிசி - அரை கப்.
அடை வார்க்க...
பொடியாக நறுக்கிய வெங்காயம்,
பச்சை மிளகாய்,
இஞ்சி, பூண்டு விழுது,
கறிவேப்பிலை, சோம்பு,
கரம் மசாலா பொடி அல்லது மிளகாய் தூள் - சிறிது,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
மாவரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். தேவையான போது, அதில் வெங்காயம் முதல் உப்பு வரையிலான எல்லாவற்றையும் கலந்து, தோசை மாவு பதத்துக்குக் கரைத்து, அடையாக வார்க்கலாம். அல்லதுஅடையாக ஊற்றியதை, வெட்டி, எண்ணெயில் பொரித்தும்சாப்பிடலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum