கொள்ளு சுண்டல்
Page 1 of 1
கொள்ளு சுண்டல்
என்னென்ன தேவை?
கொள்ளு - 100 கிராம்,
காய்ந்த மிளகாய் - 2,
தேங்காய்த் துருவல் - 1 கைப்பிடி,
உப்பு - தேவைக்கேற்ப,
பெருங்காயம் - 1 சிட்டிகை,
கடுகு, கறிவேப்பிலை,
எண்ணெய் - தாளிக்க.
எப்படிச் செய்வது?
கொள்ளு ரசத்துக்கான செய்முறையில், வேக வைத்த கொள்ளை, இந்த சுண்டலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது முதல் நாள் ஊற வைத்து, மறுநாள் வேக வைத்தும் செய்யலாம். மிக்சியில் தேங்காய்த் துருவலுடன் மிளகாய் சேர்த்துப் பொடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயம் தாளிக்கவும். வேக வைத்த கொள்ளு மற்றும் உப்பும் சேர்த்துக் கிளறவும். அரைத்ததையும் சேர்த்து நன்கு கிளறி, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum