சுரைக்காய் குழம்பு
Page 1 of 1
சுரைக்காய் குழம்பு
சுரைக்காய் & தோல் சீவி சிறு சதுரத் துண்டுகளாக நறுக்கியது 2 கப்
தக்காளி & 2 சிறு துண்டுகளாக்கியது
சின்ன வெங்காயம் & 10 தோல் உரித்தது
உப்பு & தேவைக்கேற்ப
சாம்பார்பொடி & 2ஸ்பூன்
சீரகம் & ஸ்பூன்
சின்ன வெங்காயம் & 2 & விழுதாக அரைக்கவும்
தாளிப்பதற்கு:
எண்ணெய் & 6 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு & 1 ஸ்பூன்
கடுகு & 1 ஸ்பூன்
வெந்தயம் & ஸ்பூன்
கறிவேப்பிலை & 1 ஆர்க்
சீரகம் & ஸ்பூன்
வாணலியில் எண்ணை விட்டு, தாளித்து, சிவந்தது, நறுக்கிய சுரைக்காய், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.
அரைத்ததை உப்பு சேர்த்து 8 டம்ளர் தண்ணீரில் கரைத்து இதில் ஊற்றவும். குழம்பு கெட்டியானதும் காயில் உப்பு சார்ந்ததும் (காயும் வெந்ததும் & இல்லாவிடில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்) இறக்கவும்.
சுரைக்காய் கூட்டு : புடலங்காய் பொரித்த கூட்டு மாதிரியே.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சுரைக்காய் குழம்பு
» சோயா உருண்டைக் குழம்பு (மீல்மேக்கர் குழம்பு)
» சுரைக்காய் அடை
» சுரைக்காய் அடை
» சுரைக்காய் ஜூஸ்
» சோயா உருண்டைக் குழம்பு (மீல்மேக்கர் குழம்பு)
» சுரைக்காய் அடை
» சுரைக்காய் அடை
» சுரைக்காய் ஜூஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum