தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முட்டை சாதம்

Go down

முட்டை சாதம் Empty முட்டை சாதம்

Post  ishwarya Tue Feb 19, 2013 12:07 pm

தேவையானவை

* சாதம் 2கப்
* பொடியாக அரிந்த வெங்காயம் 1கப்
* முட்டை 2
* ப.மிளகாய் 2
* க.பிலை கொஞ்சம்
* மிளகுத்தூள் 2ஸ்பூன்
* சீரகத்தூள் 1ஸ்பூன்
* உப்பு தேவைக்கு

* எண்ணெய் 3ஸ்பூன்
* வாணலியில் எண்ணெய் காய வைத்து வெங்காயம் க.பிலை, ப.மிளகாய் போட்டு தாளிக்கவும்.
* வதங்கிய வெங்காயத்தை நகற்றிவிட்டு முட்டையை உடைத்து ஊற்றவும்.
* 1நிமிடம் கழித்து மிளகுத்தூள், சீரகத்தூள் உப்பு போட்டு கிளறவும்.
* நன்றாக முட்டை வெங்காயத்துடன் சேர்ந்த பிறகு சாதம் போட்டு கிளறி இறக்கவும்.

சுவையான முட்டை சாதம் தயார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum