வெஜிடபிள் தயிர் பச்சடி
Page 1 of 1
வெஜிடபிள் தயிர் பச்சடி
*வெள்ளரிக்காய் - 1
*பெரிய வெங்காயம் - 1
*தக்காளி - 1
*காரட் - 1
*பச்சைமிளகாய் - 2
*உப்பு - தேவையான அளவு
*தயிர் -1 கப்
*வெள்ளரிக்காய்,காரட்,தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயைக் கீறி விதையை நீக்கி விட்டு பொடியாக நறுக்கவும். கொத்துமல்லியையும், வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
*தயிரை நன்றாகக் கடைந்து அத்துடன் உப்பு சேர்த்துக் கலக்கவும். கடைந்த தயிரை ஒரு பாத்திரந்தில் ஊற்றி அதில் நறுக்கி வைத்துள்ள எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.வெஜிடபிள் தயிர் பச்சடி ரெடி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெஜிடபிள் தயிர் பச்சடி
» காய்கறி தயிர் பச்சடி
» நெல்லிக்காய் தயிர் பச்சடி
» வெள்ளரிக்காய் தயிர் பச்சடி
» காய்கறி தயிர் பச்சடி
» காய்கறி தயிர் பச்சடி
» நெல்லிக்காய் தயிர் பச்சடி
» வெள்ளரிக்காய் தயிர் பச்சடி
» காய்கறி தயிர் பச்சடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum