பட்டாணி காலிஃப்ளவர் கறி
Page 1 of 1
பட்டாணி காலிஃப்ளவர் கறி
*சிறிய காலிஃப்ளவர் - 1,
*பச்சை பட்டாணி - அரை கிலோ,
*தேங்காய் - அரைமூடி,
*முந்திரி, கசகசா,
*பச்சை மிளகாய்,
*மிளகு, பட்டை,
*லவங்கம்,
*மஞ்சள்தூள் -எல்லாம் சிறிது,
*வெங்காயம் - 2,
*தக்காளி -2,
*எண்ணெய்,
*உப்பு -தேவைக்கேற்ப.
*தேங்காய், பச்சைமிளகாய், உப்பு, பட்டை, மிளகு, லவங்கம், முந்திரி, கசகசா சேர்த்து மையாக அரைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, வெங்காயம், அரைத்த மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.
*பிறகு தக்காளி, சுத்தம் செய்த காலிஃப்ளவர், பச்சை பட்டாணி சேர்த்துக் கொட்டி வதக்கி, எண்ணெய் பிரிந்து வரும்போது, சிறிது தண்ணீர், மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்க விட்டு, கெட்டியானதும் இறக்கவும்.
*இதை குக்கரிலும் செய்யலாம். மிதமான தீயில் 1 விசில் வைத்து எடுத்து, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும். விருப்பப்பட்டால் சிறிது நெய் அல்லது வெண்ணெய் சேர்த்தும் பரிமாறலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பட்டாணி காலிஃப்ளவர் கறி
» காலிஃப்ளவர் வறை
» காலிஃப்ளவர் சன்னா
» காலிஃப்ளவர் வறுவல்
» காலிஃப்ளவர் கடலைப்பருப்பு கறி
» காலிஃப்ளவர் வறை
» காலிஃப்ளவர் சன்னா
» காலிஃப்ளவர் வறுவல்
» காலிஃப்ளவர் கடலைப்பருப்பு கறி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum