தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காலிஃப்ளவர் வறை

Go down

காலிஃப்ளவர் வறை              Empty காலிஃப்ளவர் வறை

Post  ishwarya Fri Feb 22, 2013 1:24 pm

* காலிஃப்ளவர் - 1
* வெங்காயம் - 1
* காய்ந்த மிளகாய் - 2
* கறிவேப்பிலை - சிறிதளவு
* மஞ்சள் - 1/2 தேக்கரண்டி
* மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
* உப்பு - தேவையான அளவு
* கடுகு - 1/2 தேக்கரண்டி
* பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
* எண்ணெய் - சிறிதளவு
* ஒரு பாத்திரத்தில் மெல்லிய சுடுநீர் எடுத்து, அதில் உப்பு போட்டு கலக்கி காலிஃப்ளவரை ஒவ்வொரு பூவாக எடுத்துப் போடவும்.
அரை மணி நேரத்திற்கு பின்பு தண்ணீரில் இருந்து எடுக்கவும்.காரட்டை துருவியில் துருவிக் கொள்ளுங்கள்.

* வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.ஒரு வாணலியில் எண்ணெயை விட்டு கடுகு போட்டு அது வெடித்ததும் வெங்காயம், பெருஞ்சீரகம் போட்டு வதக்குங்கள்.
* வெங்காயம் வதங்கியதும் மிளகாயையும், கறிவேப்பிலையும் கிள்ளிப் போடவும்.துருவி வைத்துள்ள காலிஃப்ளவரை போட்டு 2 நிமிடம் வதக்கவும். உப்பு சேர்த்து கிளறி மூடி வேக விடவும்.
* 3 நிமிடத்தின் பின்பு மூடியை திறந்து மஞ்சள் தூள், மிளகாய்தூள் சேர்த்து கிளறி திரும்பவும் மூடிவிடவும். காலிஃப்ளவர் வெந்து தண்ணீர் வற்றியதும் ஒருமுறை கிளறி இறக்கவும்.

* இது சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum