காலிஃப்ளவர் சாதம்
Page 1 of 1
காலிஃப்ளவர் சாதம்
தேவையான பொருட்கள்:
அரிசி – ஒன்றரை கப்.
காலிஃப்ளவர் – 2 கப் (உதிர்த்துக் கொள்ளவும்).
சீரகம்- ஒரு டீஸ்பூன்.
கிராம்பு –– 2.
பச்சைமிளகாய் – 2.
தக்காளி கெட்சப் – 2 டீஸ்பூன்.
மல்லித்தழை – சிறிது.
நல்லெண்ணெய்.
உப்பு -தேவையான அளவு.
செய்முறை:
சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், கிராம்பு, பச்சைமிளகாய் போட்டு வறுக்கவும். உதிர்த்து வைத்துள்ள காளிஃப்ளவரை சேர்த்து பொன்னிறமாக மாறும்வரை வதக்கவும். உப்பு, தக்காளி கெட்சப், மல்லித்தழை சேர்த்து கிளறி வடித்து வைத்துள்ள சாதத்தைப் போட்டு நன்றாகக் கலந்து சூடாகப் பரிமாறவும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» காலிஃப்ளவர் சாதம்
» காலிஃப்ளவர் கடலைப்பருப்பு கறி
» பட்டாணி காலிஃப்ளவர் கறி
» காலிஃப்ளவர் கடலைப்பருப்பு கறி
» காலிஃப்ளவர் கடலைப்பருப்பு கறி
» காலிஃப்ளவர் கடலைப்பருப்பு கறி
» பட்டாணி காலிஃப்ளவர் கறி
» காலிஃப்ளவர் கடலைப்பருப்பு கறி
» காலிஃப்ளவர் கடலைப்பருப்பு கறி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum