பன் தோசை
Page 1 of 1
பன் தோசை
என்னென்ன தேவை?
பச்சரிசி - 1 ஆழாக்கு,
உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - அரை கப்,
அவல் - 1 கைப்பிடி,
உப்பு - தேவைக்கேற்ப,
ஆப்பசோடா - 1 சிட்டிகை.
எப்படிச் செய்வது?
அரிசி, பருப்பு, அவல் ஆகியவற்றை ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைத்து, தேங்காய்த் துருவல் சேர்த்து அரைத்து, உப்பு சேர்த்துக் கரைத்துப் புளிக்க விடவும். புளித்ததும், ஆப்பசோடா கலந்து, ஆப்ப கடாயில் ஆப்பம் மாதிரியே மாவை ஊற்றி, மூடி வைத்து வேக விட்டு எடுக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பயத்தம்பருப்பு தோசை/ மூங் தால் தோசை / moong dal dosai
» பன் தோசை பன் தோசை
» கார தோசை
» கார தோசை
» கார தோசை
» பன் தோசை பன் தோசை
» கார தோசை
» கார தோசை
» கார தோசை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum