கார தோசை
Page 1 of 1
கார தோசை
என்னென்ன தேவை?
புழுங்கலரிசி - 3 கப்,
துவரம் பருப்பு - 1 கப்,
காய்ந்த மிளகாய் - 10,
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு,
பூண்டு - 10 பல்,
உப்பு - தேவைக்கேற்ப,
பெருங்காயம் - சிறிது,
எண்ணெய் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
அரிசி, துவரம் பருப்பை ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைக்கவும். காய்ந்த மிளகாய், உப்பு, புளி, பூண்டு, பெருங்காயம் சேர்த்து அரைக்கவும். 4 மணி நேரம் புளிக்கவிடவும். சூடான கல்லில் தோசையாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு, வெந்ததும் சூடாகப் பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பயத்தம்பருப்பு தோசை/ மூங் தால் தோசை / moong dal dosai
» பன் தோசை பன் தோசை
» பன் தோசை
» கார தோசை
» கார தோசை
» பன் தோசை பன் தோசை
» பன் தோசை
» கார தோசை
» கார தோசை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum