தேவ் கர் பேடா
Page 1 of 1
தேவ் கர் பேடா
என்னென்ன தேவை?
பால் - 1 லிட்டர், சர்க்கரை - அரை கப், சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன், சீவிய பாதாம், பிஸ்தா - தலா 1 டீஸ்பூன், நெய் - 1 டேபிள் ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். பாதியளவு சுண்டியதும், அதில் சிறிதளவு தண்ணீரில் கரைத்த சோள மாவு, சர்க்கரை, நெய் சேர்க்கவும். இந்தக் கலவை சற்று கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும். பிறகு மத்தினால் இதை நன்கு மசித்து, ஆற விடவும். பிறகு விருப்பமான வடிவத்தில் பேடாக்கள் செய்து, பிறகு அதன் மேல் ஏலக்காய் மற்றும் சீவிய பாதாம் கொண்டு அலங்கரிக்கவும். விருப்பப்பட்டால் கலர் பவுடர் சேர்க்கலாம்.
தேவ் கர் என்பதற்கு சிவனுடைய வீடு என அர்த்தம். பீகாரில் தீபாவளி அன்று சிவனுக்குப் படைக்கப்படுகிற பிரபல பிரசாதம் இது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தேவ் கர் பேடா
» மலாய் பேடா
» பால் கேசர் பேடா
» சோனா இயக்கத்தில் தேவ்
» பிரபல நடிகர் தேவ் ஆனந்த் காலமானார்
» மலாய் பேடா
» பால் கேசர் பேடா
» சோனா இயக்கத்தில் தேவ்
» பிரபல நடிகர் தேவ் ஆனந்த் காலமானார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum