ஜவ்வரிசி புட்டு
Page 1 of 1
ஜவ்வரிசி புட்டு
என்னென்ன தேவை?
சின்ன ஜவ்வரிசி - 1 கப், வறுத்து, பதப்படுத்திய அரிசி மாவு - கால் கப், தேங்காய்த் துருவல், சர்க்கரை - தலா அரை கப், முந்திரி, திராட்சை - தலா 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் தூள் - சிறிது, உப்பு- சிறிது, நெய் - சிறிது.
எப்படிச் செய்வது?
ஜவ்வரிசியை சிறிது வறுத்து ஆறவிட்டு, அரிசி மாவுடன் கலந்து உப்பு கரைத்த நீர் தெளித்து மூடி வைக்கவும். வறண்டு விட்டால் மறுபடி தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும். சிறிது நேரம் கழித்து ஆவியில் வேக விட்டு, சூடாக உள்ள போதே நெய், தேங்காய், சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக உதிர்த்துக் கலந்து விடவும். நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து புட்டுடன் கலந்து பரிமாறவும். தேவைப்பட்டால் மேலும் சிறிது நெய் சேர்த்துக் கொள்ளலாம்.
இதையே சர்க்கரைக்குப் பதில், கடுகு, உளுந்து, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு, தேங்காய்த் துருவல், வேர்க்கடலை தாளித்து கலவையில் கொட்டி, காரப்புட்டாகவும் பரிமாறலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum